2 மாதத்திற்குள் 50 லட்சம் வரை அபராதம்…!!!

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகிற நிலையில், சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுகாதாரமில்லாத இடங்களில் உரிமையாளர்களிடம் 2 மாதத்தில் ரூ.50 லட்சம் வரை அபராதம் வசூலாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment