100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்…!நள்ளிரவு 12 முதல் 3 மணி அளவில் கஜா புயல் கரையை கடக்கும் ..!வானிலை ஆய்வு மையம்

நாகையின் கிழக்கே 85 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,16 கி.மீ வேகத்தில் நகரும் கஜா புயல் நாகைக்கு தெற்கே கரையைக் கடக்கக்கூடும்.நாகையின் கிழக்கே 85 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.கஜா புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.அதேபோல் நள்ளிரவு 12 முதல் 3 மணி அளவில் கஜா புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment