திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை…!!!

கஜா புயலையடுத்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் சுற்றுவட்டாரங்களில் மலை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. சிதம்பரத்தில் புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மலை பெய்து வருகிறது.

Leave a Comment