விஜய் பேசிய வீடியோ 'மதுரவீரன்' படத்தில் வெளியீடு

கடந்த வருடம் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டேடுத்தனர். இதற்க்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது இளைய தளபதி விஜய் தனது ஆதரவை தெரிவித்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அடுத்தவாரம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளிவரவிருக்கும் படம் மதுரவீரன். இப்படம் ஜல்லிகட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள் தினசுவடுடன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment