வந்துட்டாங்கய்யா… வந்துட்டாங்க…! பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தீராத விளையாட்டு பிள்ளை நடிகை…!!!

விஷால் நடித்திருந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர் தனுஸ்ரீ தத்தா. இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கும் புகைப்படம் சமீபத்தில் பரவியது.

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா பற்றி மற்றோரு தகவலும் வந்துள்ளது. ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 12 வது சீசனில் இவர் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்பதுஹ் தான் அது.

Aashiq Banaya அப்பனே புகழ் நடிகையான இவரை தன் சகோதரி இஷிடா தத்தா வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment