மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்…!தலைமை அதிரடி அறிவிப்பு …!

ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment