Categories: சினிமா

பிகினி உடையில் ரசிகர்களை கிளீன் போல்டாக்கிய ரஜினி,விஜய் நடிகை …!

தமிழில் சூப்பர்ஸ்டாரான ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவை யாரும் ரசிக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்குலும் நல்ல பெயர் பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர். சமீபத்தில் மார்ச் மாதம் அவர் காதலித்த ரஷ்யாவை சேர்ந்த அன்றேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா மாட்டாரா என்று பலர் கேள்விகளுக்கு அவர் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

 

காதலித்து அன்றேவை திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் திருமணம் ஆன உடனேயே தனது காதலனை இழுத்து பிடித்து உதட்டில் முத்தம் குடுத்தார் அனைவரின் முன்பாக. திருமணம் ஆன உடனேயே கவர்ச்சியை வெளிப்படுத்திய ஸ்ரேயா திருமணத்திற்கு பின்பு பல கவர்ச்சி மற்றும் நிர்வாணா புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரிய படுத்தினர்.தற்போது ஷ்ரேயாவின் மேலும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.பிகினி உடையில் இருக்கும்  புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

12 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

13 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

49 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago