பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை …! பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை  என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை, கற்பனையில் மட்டுமே   நிறைவேறும்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல். அம்பேத்கரை பாஜக கொண்டாடுவதற்கு முழு உரிமை உள்ளது.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 அணிகள் அல்ல தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும்.

Leave a Comment