நடிகர் விஜகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி ..!!!

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றார் அவர்.

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தற்போது விஜயகாந்த் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கமான பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜகாந்த் வீடு திரும்புவார் என சுதீஷ் தகவல் சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவ பரிசோதனை. வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை விஜயகாந்த் வீடு திரும்புவார் என தகவல் வந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment