தளபதி 63 புதிய அப்டேட்! இந்த தேதியில் பூஜை!! இந்த தேதியில் ஷூட்டிங் ஆரம்பம்!!!

தளதி விஜய் சர்கார் படத்ததின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெய்ர்ன்ட்மென்ட் தயாரிக்க உள்ளது.

இநப்படதத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

இப்படத்திற்கான பூஜை ஜனவரி 20ஆம் தேதியில் நடைபெற உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 21இல் தொடங்க உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment