தோல்விக்கு காரணம் இவர்கள் தான் விர்ட்கோஹ்லி காட்டம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய  அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் விராட்கோஹ்லி தோல்விக்கு காரணம் பேட்ஸ்மன்கள்தான் தனக்கு முதுகு வலிகாரணமாக தன்னால் விளையாட முடியவில்லை அடுத்த டெஸ்ட்க்கு இன்னும் 5 நாட்கள் உள்ளதால் அதற்குள் உடல்நிலை சரியாகிவிடும் முழுத்திறனையும் காண்பிப்போம் என்று கூறினார் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment