துருவ் விக்ரமின் வர்மா படத்தின் ரிலீஸ் தேதி இதோ…!!!

தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகர் அர்ஜுன் ரெட்டியின் படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கி நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்பவர் இந்த படத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Related image
இவர் ஏற்கனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்த மேகா தமிழில் ‘வர்மா’ மூலம்  அறிமுகமாகிறார். இதில் அவருடைய உண்மையான பெயரான மேகா என்ற பெயரும் கேரக்டர் பெயரும் ஒன்று என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை.
Image result for வர்மா
மேலும் இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
Related image
இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment