பிரபல மலையாள நடிகரின் பாராட்டை பெற்ற துருவ்!

நடிகர் துருவ் விக்ரம் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபல நடிகரான விக்ரமின் மகனாவார். இவர் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் நடிகர் துருவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிற நிலையில், மலையாள நடிகரான பிரீத்விராஜும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘ ‘ … Read more

எனது வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுத்தது இந்த படம் தான் : துருவ் விக்ரம்

பிரபல நடிகரான விக்ரமின் மகன் துருவ். இவர் ஆதித்யா வர்மா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பணித்தா சந்து நடித்துள்ளார். மேலும், ப்ரியா ஆனந்த் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருவ் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, நெகிழ்ச்சியான கருத்தினை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ” ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்க்கையில் எப்போதும் … Read more

துருவ் விக்ரமின் வர்மா படத்தின் ரிலீஸ் தேதி இதோ…!!!

தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகர் அர்ஜுன் ரெட்டியின் படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கி நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்பவர் இந்த படத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்த மேகா தமிழில் ‘வர்மா’ மூலம்  அறிமுகமாகிறார். இதில் அவருடைய உண்மையான பெயரான மேகா என்ற பெயரும் கேரக்டர் பெயரும் ஒன்று என்று தகவல் கிடைத்துள்ளது. … Read more

முதல் சம்பளத்தை “முதல்”உதவியாக வழங்கிய துருவ்விக்ரம்…!!

நடிகர் துருவ் விக்ரம் கேரளமுதல்வர் பினராயிவிஜயனை சந்தித்தார். கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அம்மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது.அனைத்தையும் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் அம்மாநிலத்திற்கு உதவிகரம் நீட்டப்பட்டது. இதில் அரசியல் தலைவர்களும்,நடிகர்களும்,நாட்டு மக்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண தொகையை வழங்கினர்.   இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா திரைப்படத்தின் கதாநாயகனும் ஆன துருவ் விக்ரம்  கேரள முதல்வர் பிரனாயிவிஜயனை சந்தித்தார்.அப்போது தனது முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக … Read more