இந்தியன் எல்லாரையும் மதிப்பான்….!!! குக்கிற்கு மரியாதையை செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள் :

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அலெஸ்டர் குக் தன் கடைசிப் போட்டியை இந்தியாவுடன் விளையாடி வருகிறார். நீண்டகால தொடக்க ஆட்டக்காரரான குக், நேற்று களமிறங்கியபோது அவருக்கு இந்திய அணி வீரர்கள் கைதட்டி மரியாதை அளித்தனர். குக்கிற்கு இந்திய கேப்டன் விராட் கோழி கைகுலுக்கி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment