குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலிவுட் கவர்ச்சி நடிகை!

கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,மேலும்  ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ ஆனால் காதல் கிசுகிசுக்கள் தான் அதிகம் வருகின்றன. தற்போது கத்ரீனா கைஃப் மொடா குடிகாரியாக உள்ள தகவல் வந்துள்ளது.

Related image

ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் ஆன்ந்த எல்.ராய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜீரோ. இதில் குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே நாம் அறிந்ததே. இந்நிலையில் கத்ரீனாவின் கேரக்டா தற்போது வெளியாகியுள்ளது. ஜீரோ படத்தில் கத்ரீனா கைஃப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக நடித்து வருகிறாராம்.

Related image

இந்த குடிப்பழக்கத்தினால் வாழ்க்கையில் என்ன கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்ணாக நடிக்கிறாராம். அதுபோல அனுஷ்கா வர்மா வாழ்க்கையில் முன்னேற போராடும் விஞ்ஞானியாக நடிக்கிறாராம். இது ரசிகாகளுடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஜீரோ படம். இந்த படமானது டிசம்பர் மாதம் 21ம் தேதி திரையில் விருந்து படைக்க உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment