கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது ..!தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால்  அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின்  தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment