கட்டப்பா இஸ் பேக்! அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடும் சத்யராஜ்!!

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தனது நக்கலான உடல் மொழியால் ஹீரோவாக வளர்ந்து, தனது தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சத்யராஜ்.

இவர் தெலுங்கில் நடித்த பாகுபலி திரைப்படம் தமிழ் , ஹிந்தி , மலையாளம் என இந்திய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பிரபலம்.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தின் பெயரல குறிப்பிட்டு ‘கட்டப்பா இஸ் பேக் ‘ என்று சத்யராஜின் அடுத்தபட அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது . அது என்ன படம்?, எந்தமாதிரியான கதைகளம் என பொறுத்திருந்து பார்ப்போம்!

source : cinebar.in

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment