வடகிழக்கு அமெரிக்காவில் தொடங்கியது பனிப்புயல்…

அமெரிக்காவில்  பனிப்புயல் பெய்ய ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில்  குளிர்கால பனிப்புயல் தொடங்கியது இந்த பனிப்புயல் காரணமாக வெள்ளை மாளிகை முழுவதும் பனியில் மூழ்கி காணப்படுகிறது. பனி காரணமாக சாலைகள் மூடப்பட்டு பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரில் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment