எம்ஜிஆர் புலி; ஆனால் ரஜினி ஒரு பூனை ; அமைச்சர் கடம்பூர் ராஜீ

சிஸ்டம் சரியில்லை எனக் கூறும் ரஜினிக்கு, என்ன சிஸ்டம் சரியில்லை என கூறத் தெரியவில்லை.எம்ஜிஆர் போன்று வர நினைப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு ரஜினியின் அரசியல் வரவை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment