இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்க்கு அவகாசம் நீட்டிப்பு..!

தமிழக அரசு, நேற்றுவிடுமுறை அறிவித்ததால், இன்ஜினியரிங் ஆன்லைன்                கவுன்சிலிங் தேதிகளில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 இதன்படி,மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில்,   ஆன்லைனில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு,ஒப்புதல் தருவதற்கான   அவகாசம், இன்றுபகல், 12:00 மணி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இறுதி இட ஒதுக்கீடு உத்தரவை, இன்று மாலை,5:00 மணிக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம்செய்யலாம். நான்காம் சுற்று மாணவர்களுக்கு கவுன்சிலிங்கட்டணம்
செலுத்தும் அவகாசம், இன்று பகல்,12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நான்காம் சுற்று விருப்பபதிவு, இன்று பிற்பகல்,2:00 மணிக்கு தான் துவங்கும். ஐந்தாம் சுற்றுக்கான கட்டணம்செலுத்தும் அவகாசம், இன்று பிற்பகல்,2:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment