திண்டுக்கல் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து! 6பேர் பலி ….

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர்  மோதி விபத்து.விபத்தில் ஆறு பேர் பலி . 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல் மாவட்டம் பலக்கனுத்து என்ற இடத்தில் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

source: dinasuvadu.com

Leave a Comment