கொஞ்சமும் யோசிக்காமல் சென்ட்றாயன் மனைவிக்கு மும்தாஜ் குடுத்த விலையுயர்ந்த கிப்ட்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
இன்று நடிகர் சென்டராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக உள்ள தகவலை கூறியதும் சென்ட்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.
மேலும் சென்றாயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன சொந்த வளையலை அணிவித்துள்ளார்.

Leave a Comment