கல்வியில் நாம் உயர்ந்து நிற்கிறோம்..!!தமிழக முதல்வர் பெருமிதம்..

சேலம் :
சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் செலவில்  அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைக்க தமிழக  முதல்வர் பழனிசாமி வருகை தந்தார்.அப்போது பசுமைவழி பூங்காக்களை திறந்து வைத்து விட்டு தமிழக முதல்வர்  சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்…

Leave a Comment