என்னதான் பண்றங்க இவங்க! அசத்தாலான வீடியோவை வெளியிட்ட விஷால் பட நடிகை!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், தமிழுக்கு எண்

By leena | Published: Sep 25, 2019 08:10 AM

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்ததாவும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதனை தொடர்ந்து, விஷாலின் பாயும் புலி, ஆச்சாரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

Step2: Place in ads Display sections

unicc