இந்த தேதியில் வெளியாகிறது தமிழ் அர்ஜூன் ரெட்டி போஸ்டர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார்.

இதன் முதல் பார்வை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி வேலூர் VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன.

DINASUVADU.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment