விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இவர்கள். கூட்டணியில் கடைசியாக வெளியான விவேகம் படம் தோல்வி அடைந்தது. இதனால்  இப்படம் வெக்ற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தூக்கு துரை என்ற பெயரில் நடிக்கிறார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment