இன்றைய(மே 24) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது.நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.74.10 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.24 ஆகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan

Leave a Comment