ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்:இந்திய பெண் சிங்கங்களை பந்தாடி கோப்பையை கைப்பற்றிய வங்கதேச பெண் புலிகள்!

வங்கதேச மகளீர்  அணி சாம்பியன் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளீர் அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும்  112 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன் பரீத் மட்டும் 56  ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய  வங்கதேச மகளீர்  அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம்  ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை கைப்பற்றி வங்கதேச மகளீர்  அணி சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment