மெர்சல் சாதனையை தகர்தெறிந்த மாரி 2....

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில்

By Dinasuvadu desk | Published: Jan 19, 2019 09:20 AM

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆழப்போறன் தமிழன் என்ற பாடல் 9 கோடி பார்வையாளர்களிடம் சென்றடைய கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஆன நிலையில் ரவுடி பேபி பாடல் வெறும் 15 நாட்களில் மெர்சல் சாதனையை முறியடித்தது.தற்போது ரவுடி பேபி பாடல் 95,095,234 ( சுமார் 9 கோடி 50 லட்சம் ) பார்வையாளர்களை கடந்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc