ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைவு …!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தன. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. சவரனுக்கு ரூ.344 ரூபாய் குறைந்து ரூ.28,360-க்கு விற்பனையாகிறது.
கிராமிற்கு ரூ. 43 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,545-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.18,00 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan