தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட்!

தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தர்பார்

By Fahad | Published: Mar 29 2020 02:35 AM

தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தர்பார் படத்தினை தொடர்ந்து தற்போது தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படம், கிராமத்து கதையம்சம் கொண்டதாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.