குழந்தையின் மனதை கொள்ளையடித்த முகன்! இந்த குழந்தை எப்படி பேசுதுன்னு பாருங்க!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி

By leena | Published: Oct 09, 2019 05:08 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வின்னராக முகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகனை பொறுத்தவரையில் எந்த விஷயத்திலும் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார். முகன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, அவர் கூறிய அன்பு ஒன்று தான் அனாதை என்று கூறிய வார்த்தை பலரது மனதையும் தொட்டுள்ளது. இந்த வார்த்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில், ஒரு குழந்தை முகன் பாடிய நீதானே நீதானே பாடலை பாடி, முகன் குறித்து பெருமையாக பேசியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc