தன்னை ஃபாலோ செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்த நம்ம வீட்டு பிள்ளை பட நாயகி !

நடிகை அணு இம்ம்மனுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தன்னை 1M ரசிகர்கள் பின்தொடர்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.