புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய போகும் வாட்ஸ் ஆப் ..! என்ன தெரியுமா ..?

உலகில் உள்ள அதிக நபர்களால் உபயோகபடுத்தப்படும் சமூக செயலியிகளில் முன்னிரிமை பெற்றது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் ஆகும். வாட்ஸ் ஆப் தங்களது பயனர்களை கவரும் வகையில், புது புது அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட வாட்ஸ் ஆப், சேட்டை (Chats) லாக் செய்யும் அப்டேட்டை வெளியிட்டது. அதே போல, வாட்ஸ் ஆப் செயலியில் புது வித அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட உள்ளது. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள … Read more

அடடா! வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி 2GB வரை ஷேர் செய்யலாம்!

bluetooth whatsapp

பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் அடிக்கடி பல நல்ல அப்டேட்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், நேற்று கூட வாட்ஸப்பில் சேனல் வைத்திருப்பவர்களுக்காகவே பல அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வந்தது. அது என்னவென்றால்,  குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு  உட்பட பல புதிய அம்சங்களை  கொண்டு வந்தது. வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ! அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் கோப்பு பரிமாற்றத்திற்காக ‘புளூடூத் போன்ற’ அம்சத்தை … Read more

வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ!

whatsapp channel update 2024

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக அப்டேட்டுகளும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் சேனல் கிரியேட் செய்துகொள்ளும் அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொன்டு வந்தது.  இந்த நிலையில், தற்போது இந்த  வாட்ஸ்அப் சேனலில் பல புது அப்டேட்கள் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்! இப்போது கொண்டுவரவுள்ள அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில் ” வாட்சப் … Read more

புது புது கலர்! கண்களை கவரப்போகும் வாட்ஸ்அப்! புது அப்டேட்!

whatsapp

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி என்றால் வாட்ஸ்அப் என்று கூறலாம். இந்த வாட்ஸ்அப்பில் அடிக்கடி பல அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு “சேனல் அலெர்ட்” என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்ததாக மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியீட்டு இருந்தது. இப்படி தொடர்ச்சியாக நல்ல அம்சங்களை கொண்டு வரும் வாட்ஸ்அப் அடுத்ததாக ஐபோன் பயனர்களை கவரும் வகையில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. … Read more

2023-ல் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியல்! முதலிடம் பிடித்த இன்ஸ்டாகிராம்!

most uninstalled app in 2023

2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. … Read more

இனி வாட்ஸ்அப்பில் மெசேஜை Pin செய்யலாம்.! எப்படி தெரியுமா.?

PinMessages

மிகவும் பிரபலாமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், தனது பயனர்களை தக்கவைக்கவும், புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘சேனல் அலெர்ட்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது அடுத்த அம்சமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரின் சாட்டிலோ அல்லது குரூப் சாட்களிலோ இருக்கக்கூடிய மெசேஜை பின் … Read more

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி.? முழு விவரம் இதோ.!

WhatsAppPay

மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் … Read more

ஓரம்போகும் வாட்ஸ்அப்.? ஆட்டத்தை ஆரம்பித்த கூகுள் மெசேஜ்.!

Wp vs GM

கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் அதன் மெசேஜ் (Google Message) பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியாகும் அம்சங்கள் நேரடியாக மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உடன் போட்டியிடும் வகையில் உள்ளன. ஏனெனில் இந்த அம்சங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அம்சங்கள் ஆகும். சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக ஃபோட்டோமோஜி, குரூப் சாட், ஆடியோ மெசேஜ் நாய்ஸ் கேன்சல் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கூகுள் வெளியிட்டது. இதில் ஃபோட்டோமோஜி … Read more

இனிமேல் ஒருமுறைதான் கேட்க முடியும்.! வாட்ஸ்அப்பின் புதிய பாதுகாப்பு அம்சம்.!

WhatsAppVoiceMessage

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை … Read more