ஒருவழியாக கல்யாணத்துக்கு ஓகே சொன்ன வரலட்சுமி.! தீவிரமாக மாப்பிள்ளை தேடும் பெரிய பழுவேட்டரையர்.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இப்போது அங்கு தான் வசித்தும் வருகிறாராம். இதற்கிடையில், வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு வரலட்சுமி சம்மந்தம் … Read more

நீங்க தான் ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டா.! வரலட்சுமியின் புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமான பபுகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது குட்டையான ஜூன்ஸ் அணிந்து வெள்ளை நிற டாப்பில் இருக்கும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் இது வரலட்சுமியா இது..? என வியப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- … Read more

எனக்கு அந்த மாதிரி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க…கெஞ்சும் வரலட்சுமி சரத்குமார்.!

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு பெண்ணாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை எளிதில் நடித்து முடிக்க கூடியவர் வரலட்சுமி சரத்குமார். சண்டைக்கோழி, மாரி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை  வியக்க வைத்திருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இதையும் படியுங்களேன்- … Read more

சித்தி 2 தொடரில் இனி முதல் ராதிகாவிற்கு பதில் நடிப்பது இந்த முன்னணி நடிகையா.? அவரே அளித்த விளக்கம்.!

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று வரலட்சுமி மறுத்துள்ளார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சித்தி-2 … Read more

‘ஹேய் டேனி அக்யூஸ்ட அள்ளி போ நீ’.! வரலட்சுமியின் ‘ டேனி’ பட பாடல் இதோ.!

வரலட்சுமி சரத்குமாரின் டேனி படத்திலுள்ள ஹேய் டேனி என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை . … Read more

வரலட்சுமியின் ‘டேனி’ படத்தின் டிரைலர்.! 

வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியாகவிருக்கும் டேனி படத்தின் டிரைலரை இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை  அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி  இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. … Read more

ஊரடங்கில் புது பிசினஸை தொடங்கிய வரலட்சுமி.!

வரலட்சுமி சரத்குமார், ஊரடங்கில் பேக்கிங் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்,  சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கன்னிராசி, கிராக் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவரது நடிப்பில் டேனி என்ற படம் ஓடிடியில் தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் காட்டேரி, பாம்பன், சேசிங், பிறந்தால் பராசக்தி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்காமல், எந்த வித கதாபாத்திரத்தையும் துணிச்சலுடன் எடுத்து கொண்டு … Read more

ஓடிடியில் வெளியாகும் அடுத்த பிரபல நடிகையின் திரைப்படம்.!

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ படத்தை ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது . கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் வகையில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி … Read more

பாப்பு, வச்சுடாண்டா ஆப்பு.! செம மாஸ்ஸாக வெளியான ‘காட்டேரி’ பட பாடல்.!

காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்பட்டது. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’.திரில்லருடன் காமெடி கலந்த இந்த படத்தை டீகே இயக்கியுள்ளார். மேலும் … Read more

மேயாதமான் பட ஹீரோ நடிக்கும் ‘காட்டேரி’ படத்தின் புதிய அப்டேட்.!

காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’. டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் … Read more