2023-ல் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியல்! முதலிடம் பிடித்த இன்ஸ்டாகிராம்!

most uninstalled app in 2023

2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. … Read more

ஸ்னாப்சாட் மூலம் அறிமுகம் ஆன நபரால் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

மத்திய பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்னாப்சாட் மூலம் லால்காட்டி பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்பவருடன் போபாலில் உள்ள 15 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதி அன்று அந்த சிறுமியின் வீட்டிற்கு ஆதித்யா சந்திக்க சென்றுள்ளார். அப்போது , அந்த சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். இதனால், வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட ஆதித்யா அந்த சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து … Read more

Snapchat-உடன் போட்டி போட இந்தியர் தயாரித்த, சர்வ வசதியும் கொண்ட ஆப்..! பெயர் என்ன தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில் எதை அதிகம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால் அதற்கான பதில் மொபைலாக தான் இருக்கும். பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்த கூடிய சாதாரண ஆப்ஸ்களை விட சமூக ஊடக வசதி கொண்ட ஆப்ஸ்களையே நாம் விரும்பி பயன்படுத்துவோம். இந்த வகை ஆப்ஸ்களில் Snapchat-யும் ஒன்று. பல்வேறு வசதிககொண்டு பலரால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்பிற்கு போட்டியாக இப்போது ஒரு இந்தியரின் ஆப் களம் இறங்க உள்ளது. அது என்ன ஆப் என்கிற தகவலை இனி … Read more