' அந்த கொசு மருந்து மிஷினுக்கும் நன்றி' – லோகேஷ் கனகராஜ்! தளபதி விஜய்க்கு என்ன ஆயுதம் தரப்போகிறாரோ!?

மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்து அடுத்து கார்த்தியை வைத்து கைதி எனும் படத்தை இயக்கி அந்த படம் வெளியாகும் முன்பே தளபதி விஜயின் 64வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கோலிவுட் வட்டாரத்திற்க்கே அதிர்ச்சி கொடுத்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் பிகில் படத்தோடு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் நேற்றோடு 25 நாளை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு டிவிட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து இருந்தார். … Read more