காப்பான் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்..!!

நடிகர் சிவகார்திகேயன் அடுத்ததாக இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகின்ற ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதைபோல் அயலான் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான … Read more

காப்பான் சூர்யாவை பாராட்டிய தமிழக காவிரி விவசாயிகள்!

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம்  தயாரித்துள்ளது. சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். இப்படத்தின் விவசாயிகள் பிரச்சனை பற்றியும், காவிரி டெல்டா பகுதியில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் என அது குறித்து அப்படத்தில் கட்டப்பட்டிருந்தது. இதில் படக்குழுவினரை பாராட்டி காவிரி விவசாயிகள் சங்கள் சார்பில் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து மிகவும் ஆழமாக … Read more

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸே வெறும் துப்பாக்கிதான்! பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய சூர்யா!

சூர்யா நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா படத்தை பற்றியும்,  படகுழு பற்றியும் பேசி இருந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காந்தியை சுட்டு கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி மட்டும் தான். என பெரியார் கூறியதை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார். … Read more

இப்படத்தில் நான் ஹீரோ இல்லை! காப்பான் செய்தியாளர் சந்திப்பில் சூர்யா சுவாரஸ்ய தகவல்!

சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா, மோகன்லால், சயீஷா, சமுத்திரகனி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, இப்படத்தில் தான் ஹீரோ இல்லை, கதையை நகர்த்தி செல்லும் ஒரு கதாபத்திரம் மட்டுமே. கதை கதாபாத்திரங்களின் கோணத்தில் இருந்து வித்தியாசமாக பேசப்பட்டு இருக்கும். என கூறினார். இயக்குனர் கே.வி.ஆனந்த் பேசுகையில்,  இப்படம் … Read more

சூர்யாவின் காப்பான் படத்திற்கும் வந்த கதை திருட்டு சிக்கல்! நீதிமன்றம் வரை சென்றுள்ள கதை பஞ்சாயத்து!

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் காப்பான் படம் மூலம்  இணைந்து உள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கும் தற்போது கதை திருட்டு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஜான் சார்லஸ் என்பவர் திரைப்பட  சங்கத்தில் சரவெடி எனும் பெயரில் இந்த கதையை பதிவு செய்து வைத்ததாகவும் … Read more

அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போன சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்ப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோஹன்லால் , சயீஷா, என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 15 இல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்ட் 30 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போய் செப்டம்பர் 20இல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யாவின் காப்பான் எப்போது ரிலீஸ் ஆகும்?! குழப்பத்தில் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகி  உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் முழுவதும் ரெடியாகி  ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட்  15இல் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக இருந்ததால் படத்தினை ஆகஸ்ட் 30க்கு தள்ளி வைத்தனர். தற்போது ஆகஸ்ட் 30 இல் சாஹோ … Read more

மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட காப்பான் இயக்குனர்! முக்கிய தகவலை கூறிய ரஜினி!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சயீஷா,  ஆர்யா,மோஹன்லால் என படக்குழுவினரும் , சிறப்பு விருந்திரனாரக ஷங்கர், ரஜினிகாந்த ஆகியோர் வந்தனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ அயன் படம் முடிந்த உடன் கே.வி.ஆனந்த் என்னிடம் கதை கூறினார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க அப்போது முடியவில்லை. விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம்.’ என கூறி … Read more

காப்பானில் நடிக்க இருந்த அமிதாப்பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர்! கடைசியில் மாறிப்போன வாய்ப்புகள்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. அயன், மாற்றன் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தானாம். அதே போல ஆர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் தெலுகு முன்னனி நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு ஷிரிஷ் தானாம். கடைசியில் ஷூட்டிங் தேதிகளில் குழப்பம் … Read more

காப்பான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி ட்ரீட் கொடுத்த சூர்யா!!

காப்பான் ஷூட்டிங் இடைவேளையின் போது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் சூர்யா சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமான காப்பானில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து ‘காப்பான்’ படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மோகன்லால், ஆர்யா , சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் நிறைவு பெற்றது. இனி பாடல் காட்சிகள் … Read more