இனி நவம்பர் 1 தமிழத்திற்கு முக்கியமான நாள்! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசிய தேசிய கோடியை ஏற்றினார். பிறகு மக்களின் முன் பல்வேறு அறிவிப்புகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் இனி வருடந்தோறும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில்  2ஆம் கட்ட பணிகள் … Read more

இந்திய விடுதலை நாள் என்றால் என்ன?

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5-ம் நாள் இந்திய மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலை நாள் என்பது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து, தனி நாடானதையே இந்திய விடுதலை நாள் என்று அழைக்கிறோம். இந்தியா விடுதலை அடைந்த நாளன்று, அனைவருக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்நாளில் இந்திய நாட்டின் பிரதமர், டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். பின், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு … Read more