ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்வுக்கு இயற்கை தீர்வு அறியலாம் வாருங்கள்!

தற்போதைய காலத்தில் எல்லாம் ஆண்களுக்கு சீக்கிரமாகவே வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு இடங்களில் உள்ளவர்கள் தங்களது ஊரின் தண்ணீர் என்று சொல்வார்கள், பலர் தங்களது பாரம்பரிய மரபுகளினால் வருகிறது என்று சொல்லுவார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல் தலை முடி ஆரோக்கியத்தை இழப்பதுதான் முடி உதிரத் தொடங்க காரணமாகிறது. எவ்வாறு ஆண்கள் தலை முடியை இயற்கையாக பாதுகாக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆண்கள் தங்கள் தலை முடியை பாதுகாக்க … Read more

பொடுகு தொல்லையா? கவலையை விடுங்க….! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தற்போது இந்த பதிவில்,  எலுமிச்சைப்பழம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம். தலையில் பொடுகு உள்ளவர்கள் இந்த பொடுகை போக்குவதற்காக முயற்சி செய்வதுண்டு. அந்தவகையில் பொடுகை போக்குவதற்காக நாம் … Read more

இமை முடி வளரவில்லையா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு.  அந்த வகையில், இளம் பெண்களை பொறுத்தவரையில், தங்களது இமை முடியை அழகாக்குவதில் மிக முக்கிய கவனம் செலுத்துவர். தற்போது இந்த பதிவில் இமை முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை  வைட்டமின் இ காப்ஸ்யூல் ஆமணக்கு எண்ணெய் செய்முறை  முதலில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களை எடுத்து, அதில் இருந்து ஜெல் வடிவ மருதை எடுத்து, அதை ஒரு தக்கரண்டு … Read more

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மேம்படுத்துவதில் முக்கியத்தும் செலுத்தி வருகின்றனர். அதிலும், பெண்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தலை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஆவாராம்பூ – 100 கிராம் வெந்தயம் – 100 மிராம் பயத்தம்பருப்பு – அரைகிலோ செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள … Read more

இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல்!

இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் இளம் நரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கம் மற்றும் நமது உடலில் தேவையான சத்து இல்லாததும் தான். தற்போது இந்த பதிவில், இளநரையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை மிளகாய் வற்றல் உளுந்து பூண்டு புளி கறிவேப்பிலை தேங்காய் துருவல் உப்பு செய்முறை முதலில்  வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய்  சூடானதும்,மிளகாய் வற்றல், … Read more

தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? இது உண்மைதானா?

தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? நமது சிறு வயதில் இருந்தே, நாம் கேள்விப்பட்ட ஒரு விடயம் தான், ‘தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளரும்.’ இதனால், நாம் நமது அழகை மெருகூட்ட, பல இயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது, தேனை பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு பயன்படுத்தும் போது, தேனை நாம் மிகவும் கவனமாக கையாள்வது உண்டு. தேன் என்பது, ஒரு இயற்கையான கண்டிஷனர் போன்றது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் நமது … Read more

பூண்டை இந்த முறையில் உபயோகப்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

 பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை … Read more

மென்மையான கூந்தலை பெற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

மென்மையான கூந்தலை பெற சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல வழிகளை மேற்கொள்கின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள், பணத்தை செலவு செய்து, எப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளையும் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது, அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் மென்மையான கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் காற்றாலை ஜெல் செய்முறை முதலில் ஒரு பௌலில் … Read more

பெண்களுக்கு அழகே கூந்தல் தான்! அதை பராமரிப்பது எப்படி?

பெண்கள் கூந்தல் அழகை பராமரிக்கும் முறை.  பெண்கள் என்றாலே அழகு தான், அது நீளமான கூந்தல் என்றால் சொல்லவே வேண்டாம். சிலர் முடியை சீராக பராமரிக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது. ஒரு சிலரோ முடியை வளர்க்க காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி முடியை வளர விடாமல் செய்கிறார்கள். நமது முந்தைய காலகட்டத்தில் இயற்கையான காற்றும், சத்தான உணவு வகைகளும் இருப்பதால் சருமமும், கூந்தலும் அவர்களுக்கு இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் வெளியே சென்றாலே தூசிகளுடன் … Read more

தலை முடி உதிர்வை தடுக்கும் எலுமிச்சை – உபயோகிக்கும் முறை தெரியுமா?

தலை முடி உதிர்வது நின்று, சிக்கில்லாமல் காணப்பட எலுமிச்சை சாறு கொண்டு எப்படி தீர்வு காணலாம் என இன்று பார்ப்போம்.  தலை முடி உதிர்வை தடுக்க எலுமிச்சை முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும், அதில் ஒரு டீஸ்பூன் பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும். பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற … Read more