புத்துணர்ச்சியான முக அழகு பெற இதை செய்தால் போதும்!

முகம் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுவதை விட வெள்ளையாக இருந்தும் டல்லாக புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் அதிகம். பொது நிறமாகவோ, கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ எந்த நிறத்தில் இருந்தாலும் முகம் புத்துணர்ச்சியுடன் இருந்தாலே அழகாக இருக்கும். ஆனால், அதை எப்படி கொண்டுவருவது வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் உலர்ந்த முந்திரி காபி தூள் சிறிதளவு நீர் செய்முறை முதலில் மிக்ஸி ஜார் எடுத்து அதில் உலர்ந்த முந்திரி பழத்தை போட்டு அத்துடன் சிறிது காபித் … Read more

இதோ இயற்கையான மாதுளை "FACE PACK" ட்ரை பண்ணி பாருங்க !

பெண்களில் அதிகமானோர் தங்களது முகத்தினை அழகுபடுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். மாதம் ஒருமுறை அல்லது வாரம்  ஒருமுறையாவது பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களது  முகத்தினை அழகுபடுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அவ்வாறு செய்வதினால்  முகத்தில் பல பிரச்சனைகள்  ஏற்படும். எந்த வித உபாதைகளும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் முகத்தினை அழகு படுத்த பல்வேறு வழிகள்  உள்ளன. அவற்றுள் முக்கியமானது மாதுளை பழம். மாதுளை ஜூஸ் குடிப்பதனால் இரத்த ஓட்டம் … Read more

முக அழகை கெடுக்கும், முகக்குழிகளை போக்க சில சிறந்த வழிகள்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் முக அழகை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சிலர் செயற்கையான மருத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் முகத்தில் உள்ள குழிகளை எவ்வாறு இயற்கையான முறைகளில் போக்குவது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் தேவையானவை வெள்ளரிக்காய் ரோஸ்வட்டர் செய்முறை வெள்ளரிக்காயை துருவி அதனுடன், ரோசவாட்டரை கலந்து முகத்தில் பூச்சி வேண்டும். அதன்பின் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் … Read more

முக அழகை மெருகூட்டுவதில் முட்டையின் பெரும்பான்மையான பங்கு!

நமது அன்றாட வாழ்வில் நமது முகத்தின் அழகை பராமரிப்பதற்காக பல வகையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், நமக்கு பலனை தருவதில்லை. அந்தவகையில், முட்டை நமது முக அழகை மெருகூட்டுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. முகம் பளிச்சிட ஒரு சிறிய பெளலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நுரைக்குமாறு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, … Read more