இந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த -ஜேம்ஸ் நிஷீம்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு கண்டிப்பாக முன்னேறும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி ரசிகர்கள் இறுதி போட்டிக்காக  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இறுதி போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்து உள்ளனர். ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது.இதனால் ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை மற்றவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நிஷீம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு … Read more

இன்றைய போட்டியில் இரு அணி கேப்டன்களும் சாதனை படைப்பார்களா !

இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில்  ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை முறியடித்து விடுவார். ஜெயவர்த்தனே 2007-ம் ஆண்டு உலககோப்பையில் 548 ரன்கள் குவித்து இருந்தார். நடப்பு உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் 548 ரன்கள் அடித்து உள்ளார்.இன்றைய போட்டியில் ஒரு ரன்கள் … Read more

இன்று உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு தெரியுமா?

நடப்பு உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது.இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் மோதியது.அதில் அரையிறுதிக்கு நியூஸிலாந்து ,இந்தியா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றனர். முதல் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. … Read more

உலகக்கோப்பையை வெல்ல போவது நியூஸிலாந்தா ? இங்கிலாந்தா ?

நடப்பு உலகக்கோப்பையில் லீக், அரையிறுதி  போட்டிகள் முடிந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றியது கிடையாது.லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி … Read more

அதிக விக்கெட்டை பறித்து சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!

கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் … Read more

இறுதி போட்டியின் ஒரு டிக்கெட் விலை 14 லட்சம் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றில் 27 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு சென்று உள்ளது.சொந்த மண்ணில் இறுதி போட்டி நடப்பதால் இங்கிலாந்து அணி ரசிகர்கள் இறுதி போட்டியை காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டை ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விற்பனை செய்து வருகிறது.மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த … Read more

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஜேசன் ராய்க்கு அபராதம்!

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் … Read more

தாடையில் அடிபட்டு ரத்ததுடன் விளையாடிய அலெக்ஸ் !

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரன்கள் அடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். அதில் 2 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் … Read more

வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா!இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் … Read more

தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் இங்கிலாந்திடம் திணறிய ஆஸ்திரேலியா !

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் … Read more