பிரதமர் மோடிக்கு அழைப்பு ! டெல்லி முதல்வராக 3-முறையாக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ளார்.  70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை  மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக … Read more

#BREAKING : மீண்டும் ஆட்சியமைக்க உள்ள ஆம் ஆத்மி ! டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்த துணை நிலை ஆளுநர்

டெல்லி மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று … Read more

#BREAKING : பாஜகவிடம் பின்னடைவை சந்தித்த டெல்லி துணை முதல்வர்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுமார் 1427 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் … Read more

#DelhiElectionResults : 50 இடங்களுக்கு மேல் ஆம் ஆத்மி அமோக முன்னிலை

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – … Read more

#DelhiElectionResults : தலைநகரில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தட்டி தூக்கிய ஆம் ஆத்மி

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி … Read more