INDVSWI தொடர்- இவர்தான் 4-வது இடத்துக்கு பொருத்தமானவர் – தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்

பங்களாதேஷ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் விளையாடியது பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பங்களாதேஷ் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் தற்போது இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3, டி20 மற்றும் ODI  ஒரு நாள் தொடர் போட்டி விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 6-ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் … Read more

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வா? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்தி மிகவும் தவறானது என்று தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்சி .இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் … Read more