மன வருத்தத்தில் வலிமை விநியோகிஸ்தர்கள்.! காரணம் இதுதானா.?

வலிமை பட ரிலீசுக்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையிலும் படக்குழு இன்னும் ட்ரைலர், டீசர் , பட விளம்பரம் என எதனையும் ஆரம்பிக்காமல் இருக்கிறதே என உள்ளுக்குள் விநியோகிஸ்தர்கள் வருத்தப்பட்டு வருகின்றனராம். அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) திரைக்கு வர இருக்கிறது. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு நிலவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, … Read more

இனி வாரம் ஒரு வலிமை அப்டேட்.! எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! டீசர், ட்ரைலர்.!

வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் நெருங்கி வருவதால், இனி வார வாரம் டீசர், ட்ரைலர் பாடல் என அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித்குமார் நடித்து வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து H.வினோத் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் என்பதாலும், அஜித்குமாரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் கடந்துவிட்டது என்பதாலும் ரசிகர்கள் … Read more

வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு..! -போனிகபூர்.!

வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் – போனிகபூர்- ஹெச் வினோத் – யுவன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேசி நடித்துள்ளார். மேலும், புகழ், யோகி பாபு, கார்த்திகேயா, சுஜிதா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று … Read more

தல 61.! மீண்டும் இணையும் கூட்டணி.! வெளியான சூப்பர் தகவல்.!

அஜித்தின் 61-வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான முதல் பாடல் மற்றும் மற்றும் gilmbase வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் … Read more

தல 61 குறித்து வெளியான வெறித்தனமான தகவல்.!

நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படங்களைதொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் இயக்குவதாகவும், போனி கபூர் தயாரிப்பதாகவும் தகவல். நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமையாளர் யுவன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த நிலையில், தற்போது தல அஜித்தின் 61-வது படத்தைப்பற்றி … Read more

யூரோ கால்பந்து தொடரில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்..!

யூரோ கால்பந்து தொடர் நடக்கும் மைதானத்திலும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி படத்தில் ஒரே ஒரே சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் வைத்து படமாக்கப்படவுள்ளது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் … Read more

வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வருகின்ற ஜூலை 15- ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல் நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, … Read more

வெளியாவதற்கு முன்பே வலிமை இத்தனை கோடிக்கு வியாபாரமா..??

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் அனைத்து உரிமைகளுக்கான வியாபாரங்களும் முடிந்து விட்டதாக தகவல். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில்,  ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்க  உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதம் இறுதிக்குள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்பே, தியேட்டர், … Read more

இம்மாதத்தில் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் ??

வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் மோஷன் போஸ்டர் வருகின்ற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.  படத்தில் கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து … Read more

வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை.வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி … Read more