சார்பட்டா பரம்பரை நான் நடிக்க வேண்டிய படம் – அட்டகத்தி தினேஷ்.!

சார்பட்டா நான் நடிக்க வேண்டிய படம் என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் கூறியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விர்சனத்தை பெற்று ரசிகர்கள் மட்டுமின்றி, பல … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் அட்டகத்தி தினேஷ்..?

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரை ரசிகர்கள் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு படத்தில் மிகவும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற … Read more

கபாலி, காலா படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப்பட அதிரடி அப்டேட்!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படமான காலா வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால் அவர் அடுத்து என்ன படம் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகமல் இருந்தது இடையில் அமீர்கானை வைத்து பாலிவுட் படம் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது புதிய தகவலாக குத்துச் சண்டையை மையப்படுத்தி பா ரஞ்சித் ஒரு படத்தை இயக்க உள்ளார் … Read more