ஸ்மார்ட் போனில் சிக்கி தவிக்கும் உங்களை காக்கும் புதிய ஆப்ஸ்..!

இன்றைய இளம் தலைமுறையினர் எதில் மாட்டி தவிக்கிறார்களோ இல்லையோ, ஆனால், ஸ்மார்ட் போனில் சிக்கி கொண்டு அவதிப்படுகின்றனர். பல நாட்கள் ஸ்மார்ட் போனுடனே வாழ்ந்த நமக்கு இது இல்லாமல் ஒரு நோடி கூட ஓடாது போல. ஸ்மார்ட் போனில் அடிமையாகி தனது வாழ்க்கையை இழந்தவர்கள் பலர். இப்படி மாட்டி தவிக்கும் உங்களை காப்பாற்றவே ஒரு செயலி உள்ளது. இதன் அவுட்லுக்கே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதை நீங்கள் டவுன்லோட் செய்து பார்த்தால் மட்டுமே இதன் பயன்கள் உங்களுக்கு … Read more

கடத்தல்காரர்களிடம் இருந்து உங்களை காக்கும் புதுவித ஆப்ஸ் வந்துள்ளது! எப்படினு தெரிஞ்சிக்கோங்க…

இன்றைய கால கட்டத்தில் தனியாக ஒருவர் வெளியில் செல்ல முடிவதில்லை. காரணம் “பயம்” தான். பட்ட பகலிலே நம்மை உயிரோடு புதைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை இப்படி பலவற்றையும் மக்கள் நிறைந்த இடங்களிலே கொஞ்சமும் பயமும் பதட்டமும் இல்லாமல் சில மனித மிருகங்கள் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து தனி நபர் பாதுகாப்போடு வாழ சில செயலிகள் உள்ளன. இவற்றில் மிக எளிமையான மற்றும் புதுமையான இந்த செயலி … Read more

சட்டென்று வேலை கிடைக்க இந்த தளத்தை பயன்படுத்தி ரெஸ்யூமை தயார் செய்தால் போதும்!

வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், நாம் செய்கின்ற ஒரு சில தவறுகளால் வேலை கிடைக்காமல் போய் விடுகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரெஸ்யூமே-வை (Resume) கூறலாம். நம்மை பற்றிய தகவல்களை இதில் சரிவர கொடுக்கவில்லை என்றால், முதல் முயற்சியிலே தோல்வி தான் கிடைக்கும். இந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு உள்ளது மக்களே. என்ன செயலி ரெஸ்யூமே-வை மிக நேர்த்தியான முறையில் தயார் செய்ய … Read more

இரயில்ல போற எல்லாருக்குமே வாட்ஸாப் மூலமாக ஒரு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே!

இரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும். இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா..? எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது … Read more

இனி எல்லாத்தையும் தமிழிலே தெரிந்து கொள்ள எளிய வழி பிறந்துள்ளது? எப்படினு தெரியுமா?

கேள்விகள் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருக்கும். என்னதான் கேள்விகள் நம்மிடம் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைப்பது மிக கடினம் தான். முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்போரை பார்த்து கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம். ஆனால், அவை சரியானதாக இருக்குமா என்கிற மற்றொரு கேள்வியும் நமக்கு வந்து விடும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே “கோரா” (Quora) என்கிற புதுவித வலைத்தளம் வெளிவந்தது. இதன் வருகைக்கு பின் பல மாற்றங்கள் அறிவுசார் உலகில் நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட கோரா-வில் … Read more

Snapchat-உடன் போட்டி போட இந்தியர் தயாரித்த, சர்வ வசதியும் கொண்ட ஆப்..! பெயர் என்ன தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில் எதை அதிகம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால் அதற்கான பதில் மொபைலாக தான் இருக்கும். பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்த கூடிய சாதாரண ஆப்ஸ்களை விட சமூக ஊடக வசதி கொண்ட ஆப்ஸ்களையே நாம் விரும்பி பயன்படுத்துவோம். இந்த வகை ஆப்ஸ்களில் Snapchat-யும் ஒன்று. பல்வேறு வசதிககொண்டு பலரால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்பிற்கு போட்டியாக இப்போது ஒரு இந்தியரின் ஆப் களம் இறங்க உள்ளது. அது என்ன ஆப் என்கிற தகவலை இனி … Read more

இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?

ரகசியம் என்பது நம் எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமானது. எதையும் ரகசியமாகவே செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் மிக சிலரை நம் வாழ்வில் பார்த்திருப்போம். சில வகையான ரகசியங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்து விடும். இந்த வகையை சேர்ந்தது தான் ரகசிய ஆப்ஸ்களும். இது வரையில் நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத 5 ரகசிய ஆப்ஸ்களை தான் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள போகிறோம். இனி, இரகசிய கெட்ஜெட்ஸ் உலகத்துக்குள் நுழைய தயாராகுங்கள்! க்ளாக் ஆப் (Clock App) நம்மில் … Read more

புதுசா ஸ்மார்ட் போன் வாங்கினால் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ஒரு புது ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்க கூடியது தான். என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் அதனை எப்படி ஆரம்பத்தில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை காட்டிலும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஆன்டி வைரஸ் புதுசாக … Read more

மொபைலை சார்ஜ் செய்யும் போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது. இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ! சார்ஜ்ர் நாம் புதுசாக மொபைல் … Read more

டாப் 25 இடத்தில் உள்ள மிக அபாயகரமான ஆப்ஸ்கள் (Apps)..!இவை உங்கள் மொபைலில் உள்ளதா?

எல்லா காலக்கட்டத்திலும் நல்லது ஒன்று இருந்தால் கெட்டது என்பதும் கூடவே இருக்கும். நல்ல விஷயங்களை மனித மூளையால் அவ்வளவு விரைவில் பழகி கொள்ள இயலாது. ஆனால், கெட்ட விஷயங்களை மிக எளிதாக நமது மூளை சேமித்து வைத்து கொள்ளும். இதை சார்ந்த நுண்ணறிவியலை தான் நமது தொழிற்நுட்பங்களிலும் நாம் புகுத்தி வருகின்றோம். மனிதன் உருவாக்கிய தொழிற்நுட்பங்கள் பலவும் இந்த வகையை சேர்ந்ததாகவே உள்ளன. இதில் நமது மொபைலில் அதிக அளவில் உள்ள ஆஃப்ஸ்கள் அடங்கும். இன்றைய கால … Read more