வெறும் 5 நிமிடத்திலே, தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட் போனை கண்டுபிடித்து விடலாம்! எப்படி தெரியுமா..?

முன்பெல்லாம் திருட்டு என்பது ஒரு சில குறிப்பிட்ட வகையில் மட்டுமே நடந்து கொண்டு வந்தது. ஆனால், இன்றைய தொழிற்நுட்ப உலகில் பல விதத்திலும் திருட்டு நடந்து கொண்டு வருகிறது. இந்த திருட்டில் நாமும் ஒரு அங்கமாகவே இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். நாம் ஸ்டேட்டசாக போட கூடிய தகவல்களை வைத்தே நம்மை பற்றி நம்மை விட தெளிவாக வேறொருவருக்கு உணர்த்தி விடுகிறோம். இந்த நிலை திருடர்களுக்கு மிக எளிமையான வழியை மேப் போட்டு காட்டுகிறது. இப்படி தான் … Read more

புதுசா ஸ்மார்ட் போன் வாங்கினால் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ஒரு புது ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்க கூடியது தான். என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் அதனை எப்படி ஆரம்பத்தில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை காட்டிலும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஆன்டி வைரஸ் புதுசாக … Read more

மொபைலை சார்ஜ் செய்யும் போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது. இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ! சார்ஜ்ர் நாம் புதுசாக மொபைல் … Read more