பிகில் படத்திற்காக தளபதி விஜய் – நயன்தாரா இந்த காலேஜில் தான் இருக்கிறார்களாம்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரைநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர், இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடந்து வருகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என் காலேஜில் விஜய் – நயன்தாரா சம்பத்தப்பட்ட காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்டு … Read more

பிகிலுக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் தளபதி எடுத்த ‘வெறித்தனம்’ஆன அவதாரம்!

தளபதி விஜய் தற்போது பிகில் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதாக தயாரிப்பாளர் சார்பில் கூறப்பட்டிருந்தது. அதே போல ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் வெறித்தனம் எனும் பாடலை பாட உள்ளாராம். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். ஏற்கனவே … Read more