இந்த மாதம் எப்படி இருக்கு!? மேஷம்-கடகம் வரை ராசிகளுக்கு பலன்கள் இதோ..!

இம்மாதம் நமக்கு  எப்படி இருக்கிறது.அவ்வாறு சுமாராக இல்லையென்றால் என்ன பரிகாரம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளலாம்.  மேஷம்: இந்த மாதம் முழுவதும் மனதினுள் இருந்து வந்த பயம் நீங்கும்.தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். சகோதர- சகோதரி வழியில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார். பிரச்சினைகள் வராமல் தடுக்க பொறுமையை கடைபிடிக்கலாம். வியாபாரம் செய்கின்ற மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் பணியாற்றுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். படிப்பில் மாணவர்கள் … Read more

மிதுன ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் … Read more